வெளிநாட்டு தூதுவர்களை மீண்டும் சந்தித்து ஐக்கிய தேசிய கட்சி பேச்சு..



வெளிநாட்டு தூதுவர்களை மீண்டும் சந்தித்து ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போது தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

தங்களுக்கு பாராளுமன்றத்தில் 117 பேரின் ஆதரவு இருப்பதாக இதன் போது ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வெளிநாட்டு தூதுவர்களை மீண்டும் சந்தித்து ஐக்கிய தேசிய கட்சி பேச்சு.. வெளிநாட்டு தூதுவர்களை மீண்டும் சந்தித்து ஐக்கிய தேசிய கட்சி பேச்சு.. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.