சந்திப்பு தோல்வி. ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தாலும்   ரணிலை ஒரு போதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் .ஜனாதிபதி உடனான ஐக்கிய தேசிய முன்னணியினரின் சந்திப்பு சற்றுமுன் முடிவடைந்ததுள்ளது.

ஜனாதிபதி செயலத்தில் இருந்து ஐக்கிய தேசிய முன்னனி உறுப்பினகள் சிரித்த முகத்துடன் வெளியே  வந்திருந்த போதும் கலந்துரையாடல்  உடன்பாடு எதுவும் இன்றி முடிவடைந்தது எனவும் ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்விடுத்தாலும்  ரணிலை ஒருபோதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்ததாக  பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன..
சந்திப்பு தோல்வி. ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தாலும்   ரணிலை ஒரு போதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் . சந்திப்பு தோல்வி. ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தாலும்   ரணிலை ஒரு போதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் . Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.