எமக்கு அமைச்சு பதவி வழங்காவிட்டாலும் பராவாயில்லை..



தங்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை அரசுக்கு ஆதரவு வழங்குவோம்
 என முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அமைச்சரவை நியமிக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது தாங்கள் அது தொடர்பில் எந்த இரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை எனவும் தங்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
எமக்கு அமைச்சு பதவி வழங்காவிட்டாலும் பராவாயில்லை.. எமக்கு அமைச்சு பதவி வழங்காவிட்டாலும் பராவாயில்லை.. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.