ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய கூட்டணி..



ஐக்கிய தேசிய கட்சி தலைமையில்  புதிய அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ் , ஹெல உறுமய , மக்கள் காங்கிரஸ் , தமிழ்  முற்போக்கு முன்னனி ஆகியவை உட்பட ராஜித , அர்ஜுன ஆகியோரும் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு வைரம் சின்னமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய கூட்டணி.. ஐக்கிய தேசிய கட்சி தலைமையில்  புதிய கூட்டணி.. Reviewed by Madawala News on December 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.