கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாத ரனில் எவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்..கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாத ரனில் எவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தை
நிலைநாட்ட போகிறார் என அனுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

113 பேரின் ஆதரவை பெற  உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் ரனிலும் ரகசிய ஒப்பந்த ஒன்றை செய்துள்ளதாக கூறிய அவர் ஒருவரில் ஒருவர்  பதவிக்கு வந்தால் மற்றவரை பாதுகாக்கும் ஒப்பந்தமே அது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஒப்பந்தம் ஹன்பாந்தோட்டை துறைமுக விற்பனை போன்ற விடயங்களின் போது ரனில் விக்ரமசிங்க ஏன் ஜனநாயகத்தை கடைபிடிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாத ரனில் எவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.. கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாத ரனில் எவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.. Reviewed by Madawala News on December 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.