ஜனநாயகத்திற்காக நீதிமன்றம் வரை வந்த வெளிநாட்டு தூதுவராலய அதிகாரிகள்..ஜனநாயகத்தினை நிலைநாட்ட வெளிநாட்டு தூதுவராலய அதிகாரிகள் இருவர் நேற்று
நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்மாத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரண்டு வெளிநாட்டு தூதுவராலய அதிகாரிகள் நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போதும் வெளிநாட்டு தூதுவர்கள் மன்றிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்காது..
ஜனநாயகத்திற்காக நீதிமன்றம் வரை வந்த வெளிநாட்டு தூதுவராலய அதிகாரிகள்.. ஜனநாயகத்திற்காக நீதிமன்றம் வரை வந்த வெளிநாட்டு தூதுவராலய அதிகாரிகள்.. Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5