போலீசார் சந்தேக நபரை கைது செய்து அழைத்து வரும்போது, திடீர் மரணம்.


தும்மலசூரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சட்ட விரோதமான முறையில் மதுபானம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தும்மலசூரிய பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் இருவரினால் குறித்த சந்தேக நபரை ​கைது செய்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வரும் போது திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் உடனடியாக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உடுபத்தாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போலீசார் சந்தேக நபரை கைது செய்து அழைத்து வரும்போது, திடீர் மரணம். போலீசார்  சந்தேக நபரை கைது செய்து அழைத்து வரும்போது, திடீர் மரணம். Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.