மொபைல் திருடு மற்றும் காணாமல் போனதாக முதல் நாளிலேயே 1000 பேர் வரை முறைப்பாடு.


மொபைல் தொலைபேசி  காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமைத் தொடர்பில் பொலிஸ்
தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  இணையத்தளத்துக்கு ஒரே நாளில் 800 -1000 முறைபாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட www.ineed.police.lk என்ற இணைய முகவரிக்கே குறித்த முறைபாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், 24 மில்லியனுக்கும் அதிகமானோர் இலங்கையில் அலைபேசியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


மொபைல் திருடு மற்றும் காணாமல் போனதாக முதல் நாளிலேயே 1000 பேர் வரை முறைப்பாடு. மொபைல் திருடு மற்றும்  காணாமல் போனதாக முதல் நாளிலேயே 1000 பேர் வரை முறைப்பாடு. Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.