UNP பக்கம் தாவிய மனூஷ நாணயக்கார சிங்கப்பூர் பறந்தார்..



புதிய அரசில் அமைச்சராக பதவிற்று இன்று அப்பதவியை ராஜினாமா செய்த மனூஷ நாணயக்கார
சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று சிங்கப்பூர் நோக்கிச்சென்ற எஸ் கியூ 402 விமானத்தில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி  தகவல் வெளியாகியுள்ளது.


UNP பக்கம் தாவிய மனூஷ நாணயக்கார சிங்கப்பூர் பறந்தார்.. UNP பக்கம் தாவிய மனூஷ நாணயக்கார சிங்கப்பூர் பறந்தார்.. Reviewed by Madawala News on November 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.