கத்தரில் வசிக்கும் மதம்பை சகோதரர்களின் U.M.A அமைப்பால் வறிய மாணவர்களுக்கு உதவிகள்.


அஸ்ஸலாமு அழைக்கும்,
கத்தரில் வசிக்கும் மதம்பையைசேர்ந்த சகோதரர்களால் உருவாக்கப்பட்டுள்ள U.M.A
( United Madampian Association), எனும் அமைப்பினால் முதன் முதலாக Zam Zam Foundation மற்றும்    Hilalian Organisation , ஆகிய அமைப்புக்களுடன் சேர்ந்து இம்முறை மதம்பையைசூலவுள்ள அனைத்து வரிய மாணவர்களுக்குமான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி "School with Smile 2019" , எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 28ம் திகதி காலை 9 மணிக்கு  மாதம்பை அல் மிஸ்பாஹ் மகாவித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அனைத்து சகோதரர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வைக்குமாறு பணிவாய் வேண்டிகோல்கின்றோம்


நன்றி வஸ்ஸலாம்

இவ்வண்ணம்
செயலாளர்
U.M.A ( United Madampian Association),
DOha Qatar.
கத்தரில் வசிக்கும் மதம்பை சகோதரர்களின் U.M.A அமைப்பால் வறிய மாணவர்களுக்கு உதவிகள். கத்தரில் வசிக்கும் மதம்பை சகோதரர்களின்  U.M.A  அமைப்பால் வறிய  மாணவர்களுக்கு உதவிகள். Reviewed by Madawala News on November 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.