Exclusive வீடியோ இணைப்பு. : மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கருத்து . (


மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப்
பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்துள்ளாதாக ஐ பி சி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாதாகவும் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டடுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எனபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார் என குறித்த செய்தி தெரிவிக்கின்றது.



நன்றி : ibc
Exclusive வீடியோ இணைப்பு. : மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கருத்து . (  Exclusive வீடியோ இணைப்பு. : மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கருத்து . ( Reviewed by Madawala News on November 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.