ரணிலை மீண்டும் பிரதமராக்குவதில் ஐ.தே.கவுக்குள் முரண்பாடு இல்லை!




ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக்
கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. 

ரணில் விக்கிரமசிங்கவை  பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தால் நாடாளுமன்றத்தில் மீண்டும் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிக்கத் தயராகவுள்ளோம் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான தெரிவித்தார்.  

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
ரணிலை மீண்டும் பிரதமராக்குவதில் ஐ.தே.கவுக்குள் முரண்பாடு இல்லை! ரணிலை மீண்டும் பிரதமராக்குவதில் ஐ.தே.கவுக்குள் முரண்பாடு இல்லை! Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.