இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள்.


கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக
சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை இன்று மதியம் 1.30 மணிக்கு முக்கிய நிகழ்வுகளுக்காக பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள். இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.