எரிபொருள் விலையை குறைக்க தயாராகும் புதிய இராஜாங்க அமைச்சர்.


எதிர்வரும் நாள்களில் எரிபொருள் விலையைக் குறைப்பது தொடர்பாக விரைவான வேலைத்திட்டமொன்றை
முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக, கனிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை குறைக்க தயாராகும் புதிய இராஜாங்க அமைச்சர். எரிபொருள் விலையை குறைக்க  தயாராகும் புதிய  இராஜாங்க அமைச்சர். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.