பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.. பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு,


பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.  என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.இன்றிரவு ஆளும் அரசாங்கத்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்

ஆளும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது எனவும்,  பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இவர் இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கத்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.. பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.. பிரதமர் மகிந்த ராஜபக்ச  அறிவிப்பு, Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5