மின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத்.

 


மின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத் ஆகி உள்ளார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அனீஸ் (வயது-39) சற்றுமுன்னர் மின்சாரம் தாக்கியதில் மரணமாகியுள்ளார்.

அனீஸ் மாமா என செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அன்வர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இல்  போட்டியிட்டவர்.

அன்னாரின் ஜனாஸா தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில். 
தகவல் : அப்துல் கையூம்
 _ 
மின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத். மின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5