(படங்கள்) வடக்கை தாக்கிய கஜா புயல்.

-பாறுக் ஷிஹான்-
கஜா புயல் காரணமாக  நேற்றிரவு முதல் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் வடக்கு மாகாணத்தில்
பலந்த காற்றும் கடும் மழையும்  காணப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை நவாலிப் பகுதியில் பெரிய மரம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அருகே இருந்த இரு கடைகளுக்கு சேதமேற்பட்டுள்ளன.உடனடியாக அப்பகுதிக்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ மீட்பு குழுவினர் குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தினை சீர்செய்துள்ளனர்.
(படங்கள்) வடக்கை தாக்கிய கஜா புயல். (படங்கள்) வடக்கை தாக்கிய கஜா புயல். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.