ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் ஜிப்ரி ( ராஸி Motors மாமனார் )


மடவளை பஸார் ஜனாப் ஜிப்ரி   அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் a.a.a. ரிபாயா அவர்களின் கணவரும். ரெஸ்மினா , ரவ்சான் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

மேலும் பாருக், சித்தீக்  (முன்னாள்  அதிபர்), நசீம் , நஜுமுதீன், மவ்ஜூத், உம்மு ஷரிக்கா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். ஜனாஸா தற்போது அன்னாரின் வீட்டில் (  ராஸி மோட்டர்ஸ் மேல் மாடி   ) வைக்கபட்டுள்ளது.
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் ஜிப்ரி ( ராஸி Motors மாமனார் ) ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் ஜிப்ரி ( ராஸி Motors மாமனார் ) Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5