ரனிலே தலைவராக நீடிப்பார்! அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் புஸ்வானமாகியது..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம
சிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எது வித புதிய தீர்மானங்களும் எட்டப்படவில்லை.
அதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணிலே செயற்படுவார்.
ரனிலே தலைவராக நீடிப்பார்! அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் புஸ்வானமாகியது.. ரனிலே தலைவராக நீடிப்பார்! அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் புஸ்வானமாகியது.. Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.