மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்கள் ; பிரிட்டன் நாட்டாளுமன்ற உறுப்பினர் கவலை ..ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என  பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ  சுவையர்  தனது டுவிட்டர்  செய்தியில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை  ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில்  சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என  பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ  சுவையர்  தனது டுவிட்டர்  செய்தியில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை  ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில்  சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்கள் ; பிரிட்டன் நாட்டாளுமன்ற உறுப்பினர் கவலை .. மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்கள் ; பிரிட்டன் நாட்டாளுமன்ற உறுப்பினர் கவலை .. Reviewed by Madawala News on November 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.