அமித் வீரசிங்கவுக்கு மீண்டும் சிக்கல் !! வாக்குமூலம் வழங்க CID ஆஜர்

மகாசோன் பலகாயவின் பிரதானி அமித் வீரசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்சமயம் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமித் வீரசிங்கவுக்கு மீண்டும் சிக்கல் !! வாக்குமூலம் வழங்க CID ஆஜர் அமித் வீரசிங்கவுக்கு மீண்டும் சிக்கல் !! வாக்குமூலம் வழங்க CID ஆஜர் Reviewed by Madawala News on November 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.