(வீடியோ) ரனிலுக்கோ சஜித்துக்கோ ஆதரவளிப்பது பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை..

பிரதமராக  ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கான 113 பெரும்பான்மையைப் பெறுவதற்கான
வாக்களிப்பு ஒன்று நடைபெற்றால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தோ அல்லது அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசாவை பிரதமராக ஏற்றுக் கொள்வது குறித்தோ  இதுவரை தாம் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
   
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் சுருக்கமாக தெரிவித்தனவற்றை அவரது குரல்வழிப் பதிவிடுகிறேன்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
(வீடியோ) ரனிலுக்கோ சஜித்துக்கோ ஆதரவளிப்பது பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.. (வீடியோ) ரனிலுக்கோ சஜித்துக்கோ ஆதரவளிப்பது பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.