பொலிஸ் திணைக்களம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்..


இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்
வழிநடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் திணைக்களம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்.. பொலிஸ் திணைக்களம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்.. Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.