ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன் ; ரனில்ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


த இந்து பத்திரிக்கைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் தனக்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயலாற்ற  முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன் ; ரனில் ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன் ; ரனில் Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5