நாட்டை மீட்டெடுக்க புதிய கூட்டணி ! அனைவரையும் அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு..



நாட்டை மீட்டெடுக்க புதிய கூட்டணி அன்றை அமைக்க உள்ளதாக முன்னாள் பிரதமர் றனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்..


அனைவரையும் அணிதிரளுமாறு அவர்  பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தாங்கள் அமைக்கும் கூட்டணியில் பல்வேறு பட்ட கட்சிகள் தம்மொடு இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீட்டெடுக்க புதிய கூட்டணி ! அனைவரையும் அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு.. நாட்டை மீட்டெடுக்க புதிய கூட்டணி ! அனைவரையும் அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு.. Reviewed by Madawala News on November 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.