கரு ஜயசூர்யவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..



கரு ஜயசூர்யவுக்கு  எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


கடுவல நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கடுவலை நகர சபை தலைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
கரு ஜயசூர்யவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. கரு ஜயசூர்யவுக்கு  எதிராக ஆர்ப்பாட்டம்.. Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.