பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் டில்ஷான்..



பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இலங்கை கிரிக்கட்  அணியின் தலைவர் டி எம்   டில்ஷான்
தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் காலமிறங்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இது விடயமாக அவர் பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் டில்ஷான்.. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் டில்ஷான்.. Reviewed by Madawala News on November 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.