முன்னாள் அமைச்சர் ராஜித தனது அமைச்சு வாகனங்களை கையளித்துவிட்டார் ; சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்தமுன்னாள் அமைச்சர் ராஜித தனது அமைச்சு வாகனங்களை கையளித்துவிட்டதாக
சட்டத்தரணி  பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தாங்கள் இன்னும் அமைச்சர்கள் என ராஜித சேனாரத்ன போன்றவர்கள் மக்களிடம் கூறி வந்த போதும் குறிப்பாக ராஜித சேனாரத்ன அமைச்சராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை மீள கையளித்துள்ளார்.

தான் அமைச்சராக இன்னும் இருப்பதனால் ஏன் அவர் வாகனத்தை கையளிக்க வேண்டும் . அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து அமைச்சு வாகனத்தை பாவனை செய்வது சட்டவிரோதம் என்பது அவருக்கு தெரியும் .

ஆனால் தாங்கள் அமைச்சர்கள் இன்னும்  என நினைத்துக்கொண்டு சில முன்னாள் அமைச்சர்கள் அரசாங்கத்தின் சில சலுகைகளை அனுபவிக்கின்றனர். இது அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்த குற்றத்தில் பிணை பெற முடியாத குற்றமாகும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜித தனது அமைச்சு வாகனங்களை கையளித்துவிட்டார் ; சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த முன்னாள் அமைச்சர் ராஜித தனது அமைச்சு வாகனங்களை கையளித்துவிட்டார் ; சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.