சகல கட்சி தலைவர்களின் கலந்துரையாடலுக்கு நாளை அழைப்பு ..



தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவர  சகல கட்சி பிரதிநிதிகளின்
 கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு  பாராளுமன்றத்தில்  இடம்பெற உள்ள இந்த கலந்துரையாடலில் ஆளும் கட்சி எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சகல கட்சி தலைவர்களின் கலந்துரையாடலுக்கு நாளை அழைப்பு .. சகல கட்சி தலைவர்களின் கலந்துரையாடலுக்கு  நாளை அழைப்பு .. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.