ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை..



ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


அவரது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலும் தீ வைக்க வேண்டிய  தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை.. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை.. Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.