திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி..

திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமான ராபிதால் மனாரியினால் நிர்மாணிக்கப்பட்ட
வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் கல்லூரியின் அதிபர் அஹமட் அலாவுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட உலமாக்களையும் பழைய மாணவர்களை இங்கு படங்களில் காணலாம் .
-இக்பால் அலி-
திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி.. திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி.. Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.