பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடக்கவும்..



பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடக்குமாறும் ஜனாநாயக ரீதியில் நடந்துகொள்ளுமாறும்
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

டிவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

எந்த சந்தர்ப்பத்திலும் தான் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்துவைக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடக்கவும்.. பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடக்கவும்.. Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.