பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது ; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது



பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது. 

சில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது ; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது ; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.