இன்று நள்ளிரவில் பராளுமன்றம் கலைகிறது ?இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைவதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சட்டம் ஒழுங்கு , அரசு அச்சக கூட்டுத்தாபனம் உள்ளிட்டவை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை பாராளுமன்றம் இன்று நள்ளிரவில் கலைவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இது தொடர்பான வர்ததமானி அறிவிப்பு ஜனாதிபதி கையொப்பம் சகிதம் இன்றிரவு அச்சுக்கு செல்வதாக மேலும் தகவல்கள் தெிவிக்கின்றன.
இன்று நள்ளிரவில் பராளுமன்றம் கலைகிறது ? இன்று நள்ளிரவில் பராளுமன்றம் கலைகிறது ? Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5