தீர்வில்லாமல் முடிவுக்கு வந்தது.. ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணி சந்திப்பு !ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணி  சந்திப்பு தீர்வில்லாமல்
முடிவுக்கு வந்ததாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் இரு தரப்பிற்கும் இடையில் எதிர்வரும் 2 ம் திகதி மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே நேற்றைய தினம் முன்னாள் பிரதமர் ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னனி தீர்மானித்துள்ளதாக மடவளை நியுஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
தீர்வில்லாமல் முடிவுக்கு வந்தது.. ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணி சந்திப்பு ! தீர்வில்லாமல் முடிவுக்கு வந்தது.. ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணி  சந்திப்பு ! Reviewed by Madawala News on November 30, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.