ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றது.


மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான
உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.

அம்னஸ்டி சர்வதேச அமைப்பு   மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு  மனித உரிமைகளுக்கான உயரிய விருதை 2009 ஆம் ஆண்டு வழங்கியது. இந்நிலையில்  அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அதனை   திரும்ப பெற்றுள்ளது.

மியான்மரில், ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிரான ராணுவ அடக்குமுறையை தடுக்க சூகி தவறிவிட்டதாக, அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, நம்பிக்கை, துணிவு, மனித உரிமைகளுக்காக 2009-ம் ஆண்டு வழங்கிய விருதுக்கு  சூகி பொருத்தமற்றவராகி விட்டதாக அம்னஸ்டி அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றது. ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றது. Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.