துப்பாக்கிச்சூட்டில் ஹக்மன பிரதேச சபை SLPP உறுப்பினர் பலிஹக்மன, பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்
ஒருவர் காயமடைந்த நிலையில்  சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியின்  ஓரமாக நின்று கொண்டிருந்த நபர் மீது வேன் மற்றும் மோட்டார் சைக்களில் வந்த குழுவொன்ற இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் பொதுஜன பெரமுன ஹக்மன  பிரேசத சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் ஹக்மன பிரதேச சபை SLPP உறுப்பினர் பலி துப்பாக்கிச்சூட்டில் ஹக்மன பிரதேச சபை SLPP உறுப்பினர் பலி Reviewed by Madawala News on November 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.