சற்றுமுன் மேலும் சில அமைச்சர்கள் நியமனம்.


புதிய அரசாங்கத்தில்  மேலும் சில அமைச்சர்கள் தற்போது ( 9th Nov 2018) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி,

விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக நல அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

( அமைச்சர்கள் நியமனம் தொடரும் பட்சத்தில் இந்த செய்தியில் அப்டேட் செய்யப்படும்)
சற்றுமுன் மேலும் சில அமைச்சர்கள் நியமனம்.  சற்றுமுன்  மேலும் சில அமைச்சர்கள் நியமனம். Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5