தனக்கு 2.8 மில்லியன் டொலர் தருவதாக அழைத்தனர்..தனக்கு 2.8 மில்லியன் டொலர் தருவதாக அழைத்தனர் என பாலிய ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


அவரது டிவிட்டர் கணக்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு 2.8 மில்லியன் டொலர் தருவதாக அழைத்தனர்.. தனக்கு 2.8 மில்லியன் டொலர் தருவதாக அழைத்தனர்.. Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5