நாமல் குமாரவிற்கு 5 லட்சம் பணம் வழங்கியமை தொடர்பில் பூஜிதவிடம் விசாரணை..



நாமல் குமாரவிற்கு 5 லட்சம் பணம் வழங்கிவிட்டு பின்னர் அதனை மீளப்பெற்று அவரை
மிரட்டிய சம்பவம்  தொடர்பில் பொலிஸ் மா அதிபர்  பூஜிதவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை பொலிஸ் புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி தேசிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் தனக்கு காசோலை ஒன்றினை வழங்கிவிட்டு அதனை மீள பெற்றுகொண்ட பொலிஸ் மா அதிபர் எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்டுள்ள சகல திட்டங்களையும் கைவிடுமாறு மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடத்தில் விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


நாமல் குமாரவிற்கு 5 லட்சம் பணம் வழங்கியமை தொடர்பில் பூஜிதவிடம் விசாரணை.. நாமல் குமாரவிற்கு 5 லட்சம் பணம் வழங்கியமை தொடர்பில் பூஜிதவிடம் விசாரணை.. Reviewed by Madawala News on November 28, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.