நியுசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியையும் வென்று, 12 - T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று பாகிஸ்தான் சாதனை.


நியூசிலாந்துக்கு எதிரான 3 -வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே  தொடரையும் கைப்பற்றிய நிலையில் இறுதி போட்டியையும் வென்றுள்ளது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 -வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று  இரவு நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 166/3 ஓட்டங்களை பெற்றது.
பாபர் அசாம் 79 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 16 ஆவது ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 119  ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பாகிஸ்தான் அணி 47 ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்துடன் 12 T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனையும் படைத்துள்ளது.
நியுசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியையும் வென்று, 12 - T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று பாகிஸ்தான் சாதனை. நியுசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியையும் வென்று, 12 -  T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும்  பெற்று பாகிஸ்தான்  சாதனை. Reviewed by Madawala News on November 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.