யாழில் தொடர்மழை... வீதிகளில் வெள்ள நீர். (படங்கள்)

பாறுக் ஷிஹான்-
யாழ் கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட  அரசடி சோனப்பு வீதி, இலகடி இமதவடியில் வெள்ளநீர் தேங்கி உள்ளமையினால் பாதசாரிகள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக யாழில் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு தேங்கிய நீர் வெள்ளம் பல இடங்களில் தேங்கி காணப்படுகிறது.

எனினும்  அப்பகுதி இளைஞர்கள் சிலர் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும்  முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் தொடர்மழை... வீதிகளில் வெள்ள நீர். (படங்கள்) யாழில் தொடர்மழை...  வீதிகளில் வெள்ள நீர். (படங்கள்) Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.