மடவளை பஸார் FDSC ஒழுங்கு செய்துள்ள O/L மாணவர்களுக்கான பயிற்சி பட்டரை.


மடவளை பஸார் FDSC அமைப்பினர் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும்  மாணவர்களுக்கான
பயிற்சி பட்டரை நிகழ்ச்சி ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை ) ஏற்பாடு செய்துள்ளது.

'Preparing Yourself  For the exam ' என்ற இந்த Workshop இன்று 19/10/2018 மாலை 6.30 மணிக்கு மடவளை பஸார்  அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

**மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் 
வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்  **
மடவளை பஸார் FDSC ஒழுங்கு செய்துள்ள O/L மாணவர்களுக்கான பயிற்சி பட்டரை. மடவளை பஸார் FDSC ஒழுங்கு செய்துள்ள O/L மாணவர்களுக்கான பயிற்சி பட்டரை. Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.