ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் புதிய அரசுடன் சேர்ந்தார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்பு.


ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து இணைந்து கொண்டுள்ளார்.

இவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை வகித்து வந்தமை நிலையில், புதிய அரசில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் புதிய அரசுடன் சேர்ந்தார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்பு. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சற்றுமுன்  புதிய அரசுடன் சேர்ந்தார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்பு. Reviewed by Madawala News on October 30, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.