அதிகாலையில் கோர விபத்து. . பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. பலர்காயம்.


டுபாயில் உயிரிழந்த தன் கணவர் தொடர்பில் கொழும்பிலுள்ள UAE தூதுவராலயத்திற்கு
சென்று மீண்டும் அனுராதபுரம், நேகமை நோக்கி பயணித்த பெண் உட்பட குடும்பம் ஒன்று பயணித்த வேன் மடாட்டுகமயில் கெப் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காயமுற்ற ஏனையவர்கள் தம்புள்ளை அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் உயிரிழந்தவரின் மனைவியும் படுகாயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
அதிகாலையில் கோர விபத்து. . பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. பலர்காயம். அதிகாலையில் கோர விபத்து. . பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. பலர்காயம். Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.