பணிப்பாளர் சபை கலைக்கப்பட்ட விவகாரம் ; UNP ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்



ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. 


இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென கலைத்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் , துறைசார் அமைச்சர்களுடன் எவ்விதமான பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்காது இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை  குறித்தே ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது


அக்கட்சி இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனை சுட்டிகாட்டியுள்ளது. 

பணிப்பாளர் சபை கலைக்கப்பட்ட விவகாரம் ; UNP ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம் பணிப்பாளர் சபை கலைக்கப்பட்ட விவகாரம் ; UNP ஜனாதிபதியை  சந்திக்க தீர்மானம்  Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.