உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி



உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.


அண்மையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்றில் விலை 80 டொலராக காணப்பட்ட நிலையில் நேற்றைய தின WTI மசகு என்ணெய் பெரல் ஒன்று 66 டொலராகவும் பெண்ட் மசகு எண்ணெய் பெரல் விலை 75 டொலராகவும் பதிவாகியுள்ளது.



உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.