நாளை போயா தினத்தில் இலவச மருத்துவ முகாம் .


ஸ்ரீ சரணங்கர நலன்புரி சங்கம் சார்பில் ஓழுங்கு செய்யப்பட்ட இலவச மருத்துவ
முகாம் ஒன்று எதிர்வரும் 24ம் திகதி போயா தினத்தன்று காலை 8 மணிக்கு தெஹிவளை  சரணங்கர விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.

இந்நிகழ்வுக்கு
சிறப்பு அதிதி களாக  தெகிவளை கல்கிசை மேயர்  மற்றும் பிரதி மேயர்  மற்றும் சர்வமத தலைவர்கள் கலந்து கொள்வர்

இந்நிகழ்வில் இலவச கண்பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்கல் சிறப்பு வைத்திய ஆலோசனைகள், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை மற்றும் ஏனைய வைத்திய பரிசோதனைகளும் இடம்பெறும்.

இவ் இலவச வைத்திய முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

தொடர்புகளுக்கு : இன்பாஸ் சலாவுதீன்
777706400

தகவல் : இம்ரான் நெய்னார்
நாளை போயா தினத்தில் இலவச மருத்துவ முகாம் . நாளை போயா தினத்தில் இலவச மருத்துவ முகாம் . Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.