இந்தியாவில் பொதுத் தேர்தல்... இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்... சந்திக்கிறார்கள் ரணில் - மோடி .


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான
விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் இந்தி விஜயத்தின்​​போது,புதுடில்லியில்  இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.

அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவள்ள அதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது, அரசியல் முக்கியத்துவமிக்கதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுத் தேர்தல்... இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்... சந்திக்கிறார்கள் ரணில் - மோடி . இந்தியாவில் பொதுத் தேர்தல்... இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்... சந்திக்கிறார்கள் ரணில் - மோடி . Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5