(வீடியோ இணைப்பு) புத்தளம் . கொழும்பு திடலில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் . பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் களத்தில்.


கொழும்பு குப்பைகளை புத்தளம் , அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மக்களால்
இரு வாரங்களாக  சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று புத்தளம் . கொழும்பு திடலில்  சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் இடம்பெற்றுள்ளது.

https://www.facebook.com/MadawalaNewsWeb/videos/274580796508342

இதில்  கட்சி, மதங்களுக்கு அப்பால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Image may contain: 9 people, crowd, sky and outdoor
Image may contain: 3 people, crowd, ocean, sky and outdoor(வீடியோ இணைப்பு) புத்தளம் . கொழும்பு திடலில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் . பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் களத்தில். (வீடியோ இணைப்பு) புத்தளம் . கொழும்பு திடலில்  சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் . பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் களத்தில். Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5